“4 பசங்க மீரா மிதுனை…அந்த சம்பவத்த என் கண்ணு முன்னாடி பாத்தேன்..” ஷாலு ஷம்மு அதிரடி…!

109

நடிகர்கள் சூர்யா, விஜய்..

ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் திட்டி பேசியது, அதன் பிறகு ரசிகர்கள் கோபப்பட்டது எல்லாம் உலகறிந்தது.

அதன் பிறகு இவரின் முந்தைய கால கதைகள் தெரிந்து இத வெச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா ? என்று கண்டபடி திட்டினார்கள் ரசிகர்கள்.

தற்போது நடிகை ஷாலு ஷம்மு, ” மீரா மிதுன் நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள். நான்கு மாத அளவில் நன்றாக பழகினோம். அவளும் நானும் ஒரே நடனப் பள்ளியில் பயின்றவர்கள். அந்தக் காலகட்டத்தில், மீரா மிதுன் ஒருமுறை என்னை ஹவுஸ் பார்ட்டிக்காக அழைத்தார்.

அங்கு சென்ற போது இரவு நேரம் ஒரு 12 மணி அளவில், அவளுடைய 4 ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அந்த 4 பசங்க மீரா மிதுனிடம் தவறாக நடந்துகொண்டனர்,

அதை மீராவும் அனுமதித்தார் இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்” என்று வெளிப்படையாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.