இறுக்கமான பனியனில் குட்டை பாவாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

1367

ஐஸ்வர்யா மேனன்..

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.

இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர்ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது இருக்கமான பனியன் குட்டையான ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.