ஆயுதங்கள் வச்சி… சரவணன் வலிக்காம பண்ணுங்க.. வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!!

1329

ஐஸ்வர்யா ராஜேஷ்..

கோலிவுட்டில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், சரவணன், ஆயுதங்கள் வச்சி foot flex பண்ணுவாரு. கொஞ்சம் வலிக்கும் அவ்ளோதான். சரவணன் வலிக்காம பண்ணுங்க என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது