ஆடையின்றி இருக்கும் வீடியோ லீக்… SMS பட நடிகை தற்கொலை முயற்சி!!

1694

அனுயா..

SMS படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் நடிகை அனுயா. இப்படத்திற்கு பின் அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பிரபல பாடகி சுசித்ரா, அனுயா பகவத்தின் ஆபாசமான படங்கள், வீடியோக்களை வெளியிட்டார். ஆனால் இதற்கு அனுயா, அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்று மறுப்பு தெரிவிக்காமல். அந்த புகைப்படங்களை கலைநயத்துடன் பாருங்கள் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின் அனுயா எந்த படத்திலும் நடிக்கவில்லை, சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அனுயா, மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன். அந்த சமயத்தில் நான் எப்படி அந்த பிரச்சனைகளை எதிர் கொண்டேன் என்று தெரியவில்லை.

அப்போது எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது. என்னுடைய குடும்பத்தார் தான் அந்த என்னை மாற்றினார்கள் . நான் இப்போது உயிரோட இருக்க காரணமே என்னுடைய குடும்பம் தான் என்று அனுயா கூறியுள்ளார்.