அப்படியே அச்சு அசல் நயன்தாரா லுக்.. 19 வயதான அனிகாவின் ஹாட் கிளிக்ஸ்!!

67078

அனிகா..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார்.

என்னை அறிந்தால் படத்தில் திரிஷா – அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன் தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அனிகா தன்னுடைய 14வது வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.

போகபோக வயது கூட கிளாமர் ஆடை பக்கம் சென்று அனைவரையும் கவர்ந்தார். 17 வயதில் நயன்தாரா சாயலுக்கு மாறி கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், டி50 போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். 18 வயதில் ஹீரோயினாக நடித்த முதல் இரண்டு படத்தில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது அனிகா தன்னுடைய 19வது வயதினை எட்டியிருக்கிறார். தற்போது அச்சு அசல் நயன் தாரா லுக்கில் மாறி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் அனிகா சுரேந்திரன்.