மாடர்ன் உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள்.. வர்ணிக்கும் இளசுகள்!!

1316

மாளவிகா மோகனன்..

மலையத்தில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். இந்த வரிசையில் மாளவிகா மோகனனும் இணைந்துவிட்டார்.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து இருக்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

நடிப்பில் மாளவிகா மோகனனுக்கு கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம்.

சோசியல் மீடியாவில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் மாளவிகா எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.