கவர்ச்சி உடையில் நடிகை மிர்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்.. வாய்பிளக்கும் இளசுகள்!!

1320

நடிகை மிர்னா..

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்னா மேனன். இதனை அடுத்து இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து தமிழ் நாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை மிர்னா மேனன்.

நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிர்னா மேனன், அடிக்கடி கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.