கவர்ச்சியில் அசத்தும் மாளவிகா மோகனன் ஹாட் போட்டோஸ்!!

894

மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.

தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை.

அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து இருக்கிறார். பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா மோகனன், தற்போது மாடர்ன் உடையில்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.