பவி டீச்சரா இது.. கவர்ச்சி லுக்கில் ரசிகர்களை மயக்கி வெளியிட்ட புகைப்படங்கள்!!

1165

பிரிகிடா சாகா..

யூடியூப் சேனலில் பவி டீச்சர் என்ற ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் பிரிகிடா சாகா. இதன்பின் ஒருசில படங்களிலும் குறும்படங்களிலும் நடித்து வந்த பிரகிடா, பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல ஆதரவை பெற்றார்.

அப்படத்தில் ஆடையின்றி நடித்தது பலரை அதிர்ச்சியடை செய்ததோடு பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார். சமீபத்தில் இரவின் நிழல் படத்திற்கு பின் சிந்தூரம், பெத்த காப்பு 1 போன்ற தெலுங்கு படங்களில் நடித்தும் உள்ளார்.

தமிழில் சசிகுமார், சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்திலும் நடித்திருக்கிறார் பிரிகிடா. தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகிடா, கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கிளாமரில் தற்போது வெளியிட்ட புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.