இறுக்கமான ஆடையில் ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

1087

ஐஸ்வர்யா மேனன்..

சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இதனை அடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து வேழம், ஸ்பை போன்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பசூகா என்ற மலையாள படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமா.க வைத்துள்ளார். சமீபத்தில் இறுக்கமாக ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.