பறிப்போன வாய்ப்பு.. உச்சக்கட்ட கவர்ச்சியிக்கு தாவிய நடிகை அஞ்சலி!!

3523

நடிகை அஞ்சலி..

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கான இடத்தினை பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. 2007ல் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் அஞ்சலி.

இப்படத்தினை அடுத்து அங்காடி தெரு படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றார். தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தார்.

இடையில் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டார். தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் வெப் தொடர்களில் கவர்ச்சி ரோலில் நடித்தும் வருகிறார்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்துள்ள அஞ்சலி இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது சிகப்பு நிற கிளாமர் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை அஞ்சலி.