இந்த வயசுலயும் கவர்ச்சி கொறையல… மாளவிகாவின் ஹாட் போட்டோஸ்!!

697

2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளாமரோடும் மாளவிகா திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது தன்னுடைய இந்த வயதிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.