நடிகர் விஜய் அண்ணன் மகள் சஞ்சனாவா இது.. பனியனில் வியக்கவைக்கும் செம ஹாட் போஸ்!!

8113

சஞ்சனா திவாரி..

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் வாரிசு. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்திருந்தனர்.

வாரிசு படத்தில் திருப்புமுனையாக இருந்தவர் சஞ்சனா திவாரி. 18 வயதான சஞ்சனா, விஜய்யின் அண்ணன் மகளாக பள்ளி பருவ சிறுமியாக நடித்திருந்தார்.

நடிகையாக அறிமுகமாகிய முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த அஞ்சனா, ஜெயம்ரவி மற்றும் நயன் தாரா நடித்த இறைவன் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் படுமோசமான ஆடையணிந்து கவர்ச்சி காட்டி போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார். தற்போது வெறும் பனியனுடன் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.