இரட்டை குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி.. 40 வயதில் ஆளே மாறாமல் இருக்கும் நயன்தாரா!!

506

நயன்தாரா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.

நடிப்பை தாண்டி பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து கல்லாக்கட்டி வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கிளாமர் லுக்கில் சென்று கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், கனடாவில் 9ஸ்கின் பிராடெக்ட்டை ஆரம்பித்திருக்கிறார். மேலும் ஒருசில விளம்பர படங்களில் நடித்து வரும் நயன் தாரா மாஷா குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.