பாத்டப்பில் உட்கார்ந்தபடி கவர்ச்சி போஸ்.. 19 வயதான அனிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

1303

அனிகா..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிரபல நடிகையாக மாறியவர்கள் பலர்உண்டு. தற்போது அந்த லிஸ்டில் இனைந்துள்ளார் அனிகா.

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

தற்போது தனுஷ் இயக்கத்தில் ராயன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் அனிகா, ஒருசில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, சினிமாவை பொருத்தவரை எனக்கு விஜய் தேவர கொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் அனிகா, தற்போது படுக்கையறையில் க்யூட்டாக எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.