மன்மத ஹீரோவாக வலம் வந்த அந்த நடிகை பல திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருந்தாலும் எக்கசக்க கிசுகிசுக்களில் சிக்கியவர். அவர் எப்போதும் மறுத்ததும் கிடையாது.
தற்போது அவரை பற்றி கிசுகிசு தான் கோடம்பாக்கத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தன் வலையில் எப்படியாவது விழவைக்கும் குணம் அவருக்கு.
அப்படி அவர்கள் விழக்காரணம் மன்மத ஹீரோவின் நிறமும் திறமை தான். அதிலும் நடிப்பில் அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. சினிமாவுக்காக உயிரைக் கொடுக்கும் அந்த ஹீரோ, நடிகைகள் பலருடன் உல்லாசமாக இருந்திருக்கிறாராம். ஒருமுறை படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் காரிலேயே உறவு வைத்திருக்கிறார்.
இந்த விசயம் எப்படியோ வெளியில் தெரிய, ஹீரோக்கு மிகவும் அசிங்கமாக போக அடுத்ததாக தன்னுடைய நீண்ட நாட்கள் நட்பு வைத்திருந்த ஒரு நடிகையுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.
இந்த நடிகையுடனாவது கடைசி வரை நீடிக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அதுவும் பாதியில் முடிந்துவிட்டதாம். அந்த மன்மத ஹீரோவுடன் யாரும் நீண்ட காலம் வாழ முடியாது என்று அந்த நடிகை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஹீரோவின் அடுத்த டார்க்கெட்டாக இளம் பாடகி ஒருவர் சிக்கி ரிலேஷன்ஷிப்பை ஆரம்பித்திருக்கிறாராம்.