பெல்லி டான்ஸ் ஆடும் நடிகை ஜான்வி கபூர்.. சமுக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!

315

ஜான்வி கபூர்..

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகர் ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகி ஆவார்.

பாலிவுட்டில் இருந்து தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்து துவங்கியுள்ள ஜான்வி கபூர், முதல் படத்திலேயே ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடிக்கிறார்.

இதை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் ஜான்வி தான் கதாநாயகி. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் ஜான்வி கபூருக்கு குவிந்து வருகிறது.

ஜான்வி கபூரின் போட்டோஷூட் அல்லது ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் அவரது வீடியோ அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram