தர்ஷா குப்தா..
சினிமாவில் மக்களிடம் ரீச் பெற பிரபலங்கள் பலர் பல வழிகளை பயன்படுத்துவார்கள். சிறந்த நடிப்பை வெளிக்காட்டுவர், நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடம் பாராட்டு பெற நினைப்பார்கள்.
ஒருசில நடிகைகள் நிறைய கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி மக்களின் கவனத்தை பெறுவார்கள். அப்படி சின்னத்திரையில் ஒரு சீரியல் நடித்து, பின் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவிற்கு மக்கள் மனதில் நின்றவர் தர்ஷா குப்தா. அப்படியே சில முக்கியமான படங்களில் நடித்து கலக்குகிறார் தர்ஷா.
இவர் போட்டோ ஷுட்கள் நடத்துவதில் மிகவும் பேமஸ், ஏதாவது புகைப்படத்தை பதிவிட்ட வண்ணம் இருப்பார். அண்மையில் அவர் சிவப்பு நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட்டிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.