22 வயது நடிகையுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியின் சாபத்தால் நடுத்தெருவுக்கு வந்த குளிர்பான நடிகர்!!

737

திரையுலகில் இளம் நடிகையோடு கள்ளத்தொடர்பில் இருந்த வயதான பிரபல இயக்குனரும் நடிகருமான குளிர்பான நடிகர் சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். விவாகரத்து செய்யும் பிரபலங்களை விமர்சிக்கும் பலர் இந்த நடிகரை பலரும் பாராட்டி வருகிறார்களாம்.

இப்படிப்பட்ட மனைவியை விவாகரத்து செய்தது சரி என்று கூறி வந்த நிலையில், குளிர்பான நடிகரை பற்றிய பொதுவன கிசுகிசுக்கள் பொது வெளியில் வைத்து கூறியது மட்டுமில்லாமல் அடுக்கடுக்கான குற்றங்களை அவர் மீது சுமத்தி வந்துள்ளார் அவரது மனைவி.

இதனால் தான் இருவருக்கும் விவாகரத்து நடந்துள்ளது. அந்த நிலை தற்போது தலைக்கீழாக மாறி மனைவியாக இருந்தாலும் கணவர் மீது இப்படியா புகார் கூறுவது என்று குளிர்பான நடிகர் மனைவியை குறை கூறி வந்திருக்கிறார்கள்.

ஆனால், மனைவியோ, வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று விவாகரத்துக்கு பின் கூறியிருக்கிறார். இந்நிலையில், 22 வயதான நடிகையுடன் தொடர்பில் இருந்து வந்ததால் படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சும்மா இருந்திருக்கிறார்.

இதனால் நடுத்தெருவில் நிறக்கூடிய குளிர்பான நடிகர் கடந்த இரு மாதங்களுக்கு முன் 22 வயது கள்ளக்காதலியும் அவருக்கு குட் பாய் என்று கூறியிருக்கிறார். இதனால் தான் பலர் வாய்ப்புகள் கொடுக்க பயப்படுகிறார்களாம்.

நடுத்தெருவுக்கு வந்த நடிகரின் பெயரி மூன்று கடைகள் வாடகைக்கு இருப்பதால் அதை வைத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம் குளிர்பான நடிகர். இவரின் இந்த நிலைக்கு மனைவி விட்ட சாபம் பலித்துவிட்டதோ என்று கூறும் அளவிற்கு பலர் கூறி வருவது கோலிவுட்டை பதற வைத்துள்ளது.