கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

615

லாஸ்லியா..

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா மஞ்சள் நிறத்திலான குட்டி டிரெஸ்ஸை அணிந்துக் கொண்டு சுட்டிக் குழந்தையாகவே நீச்சல் குளம், ஊஞ்சல் ஆடுவது என வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளன.

பப்ளியாக இருந்த லாஸ்லியா பட வாய்ப்புகள் சரியாக அமையாததற்கு தனது உடல் எடைதான் காரணம் என நினைத்து ஜிம்முக்கு போய் ஸ்லிம்மாகி விட்டார். ஆனால், அவரது அழகு மொத்தமும் அடி வாங்கி விட்டது என்றும் பப்ளியாக இருந்தபோதுதான் லாஸ்லியா லட்டு போல இருந்தார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து வெளியேறியதும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா நடித்தார். அர்ஜுன், சதீஷ் என நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடித்தாலும், ஓடவில்லை.

அடுத்து கே.எஸ். ரவிகுமார் ஹீரோவாக நடித்த கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் போல ஹிட் அடிக்கவில்லை.

ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருவது, போட்டோஷூட்களை வெளியிட்டு வருவது என வைரலாகி வருகிறார் லாஸ்லியா.

மல்கோவா மாம்பழம் போல இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் லாஸ்லியா. அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.