இறுக்கமான ஆடையில் முட்டி நிக்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

371

சாக்‌ஷி அகர்வால்..

திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர்.

இதுவரை 13+ படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால் . இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.