மேலாடையைக் கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த ஹூமா குரேஷி!!

702

ஹூமா குரேஷி..

பாலிவுட்டில் தன்னுடைய அந்திமக் காலத்தில் இருந்த ஹூமா குரேஷிக்கு தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்கள் ஒரு நல்ல அறிமுகமாக இருந்தன. அதனால் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

முன்னணி பாலிவுட் நடிகையாக இருக்கும் ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர். அதையடுத்து பாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்த அவர் பிரபலம் ஆனார்.

பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான். 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

கிட்டதட்ட 40 வயதைக் கடந்தாலும், தன்னுடைய வயதுக்கேற்ற துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்னமும் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் கருப்பு நிற ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களின் இதயங்களை குளிரச் செய்துள்ளன.

இந்நிலையில் இப்போது சமீபகாலமாக அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. அப்படி வெளியிட்ட சில புகைப்படங்கள்…