நீச்சல் உடையில் எல்லை மீறும் கௌரி கிஷன்.. இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி!!

491

கௌரி கிஷன்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடித்திருந்த ஜானு என்ற காதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. இதனை அடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த அடியே படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனமே கொடுத்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் கௌரி ஜி கிஷன், அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது கௌரி ஜி கிஷன் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..