இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சியில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை காயத்ரி!!

2806

நடிகை காயத்ரி..

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் விக்ரம் படத்திற்கு பின் பகீரா படத்தில் நடித்திருந்தார். பின் வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றுள்ளார்.

எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். நேற்று கிளாமர் ஆடையில் சுமாரான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை காயத்ரி.