இறுக்கமான பனியனில் நடிகை காவியா அறிவுமணி வெளியிட்ட ஹாட் வீடியோ!!

564

காவியா அறிவுமணி..

திரைத்துறையிலும் சரி சின்னத்திரையிலும் சரி நடிகைகளுக்கு வாய்ப்பில்லை என்றால் தற்போது கிளாமர் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரை நடிகைகள் கிளாமர் ரூட்டுக்கு மாறி ஷாக் கொடுத்து வருகிறார்கள். தற்போது அந்த விசயத்தை நடிகை காவியா அறிவுமணியும் ஆரம்பித்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்த காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடக்கவுடக்கமாக நடித்த காவியா சீரியலில் இருந்து விலகி மிரள், ரிப்பப்பரி போன்ற படங்களில் நடித்து வந்தார். குடும்பபாங்கான பெண் போல் காணப்பட்ட காவியா சமீபகாலமாக உச்சக்கட்ட கிளாமருக்கு மாறியிருக்கிறார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)