ஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படம்.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை லட்சுமி மேனன்!!

2772

லட்சுமி மேனன்..

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை லட்சுமி மேனன். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதன்பின் சுந்தரபாண்டியன், குட்டி புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க, புலிக்குட்டி பாண்டியன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சிறு வயதில் நடிக்க ஆரம்பித்து படிப்பிற்காக சில ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார்.

தற்போது யோகிபாபு நடிக்கும் மலை படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் ஆதி நடிப்பில் திரில்லர் படமான சப்தம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஒரு காட்சியில் லட்சுமி மேனன், ஆடையில்லாமல் குளிக்கும் காட்சியில் நடித்துள்ள விசயம் வைரலாகி வருகிறது.

மேலும் இணையத்தில் டான்ஸ் ஆடும் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அந்த ரீல்ஸ் வீடியோவில் லட்சுமி மேனன் உடல் எடையை ஏற்றி குண்டாக இருப்பதை பலர் பார்த்து ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.