ரெஜினா..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமே, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளும் நடித்திருக்கிறார்.
இந்நிலையியல் பயில்வான் ரங்கநாதன் ரெஜினா குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகை ரெஜினாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்ததால் இவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவர் ரொம்ப நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.
அந்த படம் முடிந்த பிறகும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று நடிகை ரெஜினா பேட்டியில் கூறியுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.