திருமணமாகியும் குறையாத அழகு… 39 வயதான நயன்தாராவா இது!!

508

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். திருமணம் ஆன சில மாதங்களிலேயே Surrogacy மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.

இருவரும் வேலையை தாண்டி தங்களது குழந்தைகளுடன் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து அட்டை படத்திற்காக கிளாமர் உடை அணிந்துபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்திற்கு தன் கணவருடன் ஜோடியாக சென்று திருமண தம்பதிகளை வாழ்த்தி இருந்தார். தற்போது சேலையில் எடுத்த கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.