மோசமான டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

375

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, கடந்த 10 படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது. மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக DeAr படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் கருப்பர் நகரம், மோகன் தாஸில் ஒரு படத்திலும், தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் கன்னட சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை பாவனாவுடன் உத்ரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.