மாளவிகா மோகனன்..

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன்.

இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது டி-சர்ட் அணிந்து படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விழுந்துவிழுந்து படிக்கிறதுன்னா என்று கலாய்த்து வருகிறார்கள்.



