40 வயசுலயும் குறையாத கவர்ச்சி… இளசுகளை மிரளவைத்த நடிகை சதா!!

2320

சதா..

நடிகர் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சதா. இப்படத்தில் சிறப்பாக நடித்த சதா எதிரி, வர்னஜாலம், திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம், எலி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

38 வயதாகிய சதா சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த சதா, டார்ச்லைட் படத்தில் விலைமாதுவாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். இதன்பின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வாய்ப்பிற்காக காத்திருந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் போட்டோகிராஃபி பக்கம் சென்ற சதா காடுகளுக்கு சென்று விலங்குகளை புகைப்படம் எடுக்கும் பணியை செய்து வரும் சதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது 40 வயதாகும் சதா, கிளாமர் குறையாத அளவிற்கு டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து ரசிகர்கள் மிரளும் வண்ணம் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.