கவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை அமைரா தஸ்தூர் ஹாட் போட்டோஸ்!!

5244

அமைரா தஸ்தூர்..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார். அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் கவர்ச்சி உடையில் சில போஸ்கள் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது இறுக்கமான குட்டையான ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.