எல்லை தாண்டும் கவர்ச்சி : தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

25461

தமன்னா..

தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருபவர் தான் தமன்னா. ஆரம்பத்தில் அடக்கவுடகமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கவர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த Jee Karda, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு பின் சம்பளத்தை 30% உயர்த்தி இருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தில் படத்திற்காக தமன்னா ரூ.4-5 கோடி சம்பளம் பெற்றதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.