பிக்பாஸ் சுஜாவின் அழகான ஆண்மகன்! பிறந்த நாள் கொண்டாட்டம் போட்டோ ஷூட்..!

84

சுஜா வருணி..

பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராக கலந்துகொண்டவர்களில் ஒருவர் சுஜா வருணி. சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாற்றத்தை கொடுத்தது.

அதன் பின் நடிகரும் தயாரிப்பாளருமான சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பின் உலக நாயகன் கமல் ஹாசன் அசைவ விருந்து பரிமாறியதையும் மறக்க முடியாது.

சுஜா படங்களில் பின் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வந்தார். கர்ப்பமாக இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டார். பின் சுஜா சிவகுமார் தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது அக்குழந்தைக்கு முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளனர். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.