தங்க நகைகளுடன் சூட் அணிந்துள்ள யாஷிகாவின் புகைப்படங்கள்..!

83

யாஷிகா ஆனந்த்..

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது.

ஒரு சில படங்களில் ஹீரோயின், கெஸ்ட் ரோல், பாடலுக்கு நடனம் என கோலிவுட்டில் தனக்கென்ன நிரந்தர இடத்தை தேடிவருகிறார் யாஷிகா.

இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் இவர் போட்டோ பதிவிடுவது வாடிக்கை தான்.அந்த வகையில் யாஷிகா பதிவிட்ட போட்டோஸை பார்த்து ஜொள்ளு விட, லைக், கமெண்ட் போட என ஒரு கூட்டமே உள்ளது.

இதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்லாமல் சொல்லும் இவரது சில பல போட்டோக்கள்.

இம்முறை இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் வெள்ளை நிறத்தில் ripped ஜீன்ஸ், டாங்க் டாப்ஸ் மற்றும் சூட் அணிந்துள்ளார். கூடவே இவர் நகைக்கடையில் விளமபரம் பாணியில் அணிந்த நகைகளும் சேர்த்து தாறுமாறாக உள்ளது.