நடிகை ரேணுகா…
பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.
அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அந்த வகையில் டிவியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேணுகா.
இவர் முதல் முறையாக பாலச்சந்தரின் சீரியல்களில் நடித்து பின்னர் சினிமா உலகிற்குள் நுழைந்து, மறுபடியும் சீரியல்களில் கலக்கிகொண்டு இருப்பவர்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இன்றுவரை கல்கி, அயன், சைக்கோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், இவரது பழைய சீரியல் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.
அதில் குளியலுக்கு டவல் கட்டி கொண்டிருப்பது அந்த வீடியோவில் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், “அந்த காலத்துல எல்லா நடிகர்களும் நல்லா வாழ்ந்து இருக்காங்க” என்று Comment அடிக்கிறார்கள்.