குட்ட பாவாடையில் அதுவரை தெரிய டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த பூஜா ராமச்சந்திரன்!!

861

பூஜா ராமச்சந்திரன்..

சார்பட்டா பரம்பரை மற்றும் துணிவு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜான் கொக்கன். பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் சார்பட்டா பரம்பரை மூலமாக கவனம் ஈர்த்தார். அந்த படத்தில் அவர் நடித்த வேம்புலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவரை நிலைபெற வைத்தது.

அதன் பிறகு துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக மோசடி செய்யும் வங்கி உரிமையாளராக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் இப்போது பிரபல நடிகராகியுள்ளார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் ம்யூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் என்பவரை மணந்துகொண்டார். இவரும் அந்தகாரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பூஜா கர்ப்பமாகி சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதையடுத்து இப்போது நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளன. தீவிரமான பிட்னெஸ் ப்ரீக்கான இவர் கிளாமர் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது மினி ஸ்கர்ட் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள சில உங்கள் பார்வைக்கு..