நடிகை ஸ்ரீ நிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்!!

235

ஸ்ரீ நிகா..

டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்தான் ஸ்ரீநிகா. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் அதிகமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எப்படியாவது சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால் தற்போது வரை அவருக்கு துணை நடிகையாக நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்து வருகிறது. மிஸ்கின் இயக்கத்தில் வெளியான’சைக்கோ’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார்.

இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஆண் தேவதை’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிகா கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இவர் பிங்க் கலர் பார்டர் வைத்த பட்டு சாரியில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிரங்கிபோய் உள்ளனர்.