மோசமான ஆடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த பிக்பாஸ் மாயா!!

271

மாயா..

ஜேம்ஸ் வசந்தனை வானவில் வாழ்க்கை என்ற ஆல்பம் வீடியோ மூலம் பிரபலமானவர் நடிகை மாயா .

அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘தொடரி’என்ற படத்தின் மூலமாக திரைஉலகில் அறிமுகமானார். இவர் தமிழில் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் ,போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டுமல்ல ஜிம்னாஸ்டிக் வீரர், பாடகர், விளம்பர நடிகையும் கூட.

தற்போது லியோ, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டு பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டுள்ளார்.போட்டியாளராக சிறப்பாக விளையாடும் மாயா, பிகினி ஆடையில் அணிந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.