மாளவிகா மோகனன்..
தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன்.
இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார்.
தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது கிளாமர் கலந்த சேலையில் எடுத்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.