அதை பிடித்து அழுத்தி… அவனோட போனல்ல என்னோடயும் வா… நடிகை சோனாவை டார்ச்சர் செய்த வாரிசு நடிகர்!!

536

சோனா…

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை சோனா. இவர் 2000 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு கவர்ச்சி வேடங்கள் வந்து பிரேக் கிடைத்தது. வடிவேலு மற்றும் பல நடிகர்களுடன் அவர் பல கவர்ச்சி துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்கள் நடத்தும் பார்ட்டிகளில் தலைகாட்டி வந்தார். அப்போது நடந்த ஒரு பார்ட்டியில் வெங்கட் பிரபுவின் நண்பரும் பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்பிபி சரண், சோனாவிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு புகார் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தது.

இது சம்மந்தமாக சோனா புகார் அளிக்க, அது சர்ச்சைகளைக் கிளப்பியது. பின்னர் சினிமாவின் பெரும் தலைகள் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர். அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு மலையாள சினிமா பக்கம் சென்றார் சோனா.

இந்நிலையில் அப்போது என்ன நடந்தது என்பது பற்றி சோனா தற்போது பேசியுள்ளார். அதில் “அந்த பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் போது எஸ் பி பி சரண் திடீரென்று பாய்ந்து வந்து என் மார்பைப் பிடித்து விட்டார். நான் அவரை தள்ளிவிட்டேன்.

அப்போது அவர் என்னிடம் ‘என்னடி நீ வாய்ப்புக்காக நிறைய பேர் கூட பண்றதுதான… என்கூடயும் அட்ஜஸ்ட் பண்ணு. என அசிங்கமாக பேசினார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலர் வந்து அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்” எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் எஸ் பி பி தலையிட்டு இதை முடித்து வைத்ததாக சொல்லப்படுகிறது.