22 வயதில் படு கவர்ச்சியான உடையில் எல்லை மீறும் சானியா ஐயப்பன்!!

1338

சானியா ஐயப்பன்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் நடிகை சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின் இவர், முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன்.

கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். சானியா இளசுகள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருக்க காரணம் அவர் நடத்தும் போட்டோஷூட்.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.