ஆடையின்றி நடித்த தமன்னா.. ரசித்து பார்த்த காதலன்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

20011

தமன்னா..

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இவருக்கு எதிராக பலரும் கருத்துக்கள் தெரிவித்தாலும் தொடர்ந்து நடிகை நடிகர்கள் பற்றி பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை தமன்னாவை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர், நடிகை தமன்னா கவர்ச்சியாகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்துவதால் ஹிந்தியில் அவருக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது.

கடந்த ஆண்டு வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அதை தனது காதலன் ரசித்து பார்த்ததாகவும் தமன்னா கூறியிருந்தார்.

தமன்னா அந்த வெப் தொடரில் நடிக்க அதிகம பணம் வாங்கி இருக்கிறார். தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடிக்கிறார் , அந்த படத்தில் ஆடையின்றி ஒரு காட்சியில் நடித்து இருக்கிறார் என்று பயில்வான் ரங்கன்தான் கூறியுள்ளார்.