28 வயதான நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

557

சம்யுக்தா..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சம்யுக்தா.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா, சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இடையில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி பெயரை எடுத்து ஷாக் கொடுத்தார். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

சில மாதங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வரும் சம்யுக்தா, தற்போது கருப்பு, வெள்ளை ஆடையணிந்து ரசிகர்களை கவரும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.