மாடர்ன் ட்ரெஸ்ஸில் இளம் நடிகைகளையே ஓரம்கட்டும் சினேகாவின் சூடான போட்டோஸ்!!

634

நடிகை சினேகா..

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகை இவர். தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக தமிழ் ரசிகர்களை அதிகமாக சேர்த்தார் நடிகை சினேகா. நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்த விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் நடிகை சினேகா .

தாவணி பாவாடையில் அதிக படங்களில் நடித்துள்ளார் நடிகை சினேகா. நடிகை சினேகா துவக்கம் முதலே டீசண்டான வேடத்தில் மட்டுமே நடித்தவர். தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் மட்டுமே ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா இரு குழந்தைகளுக்கும் தயானார். திருமணத்திற்கு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார் நடிகை சினேகா. சமீபகாலமாக வெவ்வேறு உடைகளில் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை சினேகா.

இந்நிலையில், நடிகை சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிங்க் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.