ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் வாழும் ரம்பாவா இது? இலங்கை தமிழர்களையும் வியக்க வைத்த செயல்… தீயாய் பரவும் வீடியோ..!

74

ரம்பா……………

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கொரோனா வைரஸ் அ ச்சு றுத்தல் காரணமாக கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களை போல் இல்லையென்றாலும் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களையும் வியப்பி ஆழ்த்தியுள்ளது.

ஈழத்து தொழிலதிபருடன் வெளிநாட்டில் செட்டிலானாலும் தமிழ் பாரம்பரியங்களை அவரின் குழந்தைகளுக்கு கற்று கொடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று அவரின் பெண் குழந்தைகள் இருவரும் விநாயகர் செ ய்து வழிபட்டுள்ளனர்.

இதனை அவரே காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy Vinayaka chavithi to all 🙏

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on