வயசுக்கு மீறிய கவர்ச்சியில் ரவீனா தாஹா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

3652

ரவீனா தாஹா…

ரவீனா தாஹா இவர் அக்டோபர் 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரன் உள்ளார். ரவீனா தாஹா பலருக்கும் அறியப்பட்டது 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்திற்கு பிறகு தான். என்ன தான் அந்த படத்தில் 2 காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் . பலரும் யார் இந்த பெண் என்று தேட துவங்கினார்.

பள்ளி மாணவியாக ரவீனா தாஹா அந்த படத்தில் நடித்த இரண்டு காட்சிகளும்மே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . அதற்கு முன்பே ஜில்லா , ஜீவா, பூஜை , புலி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக சிறு சிறு காட்சிகளில் மட்டும் நடித்திருந்தார் ரவீனா தாஹா.இவர் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது 2009 ஆம் ஆண்டு தான்.

2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து 10+ சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தாஹா. ராட்சசன் படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவே ஜீ தமிழ் தொலைகாட்சியில் பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் மெளன ராகம் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பிசா 3 படத்திலும் நடித்துள்ளார் ரவீனா தாஹா.மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர். ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றார். இந்நிலையில் இவரின் சில புகைப்படங்கள் வயதுக்கு மீறியதாக உள்ளது .