ரச்சித்தா மகாலட்சுமி..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துபட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.
தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்துள்ள fire படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர் தற்போது ஷார்ட்ஸ் உடையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
View this post on Instagram