இளைய தளபதியை ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் அஜித்தின் தயாரிப்பாளர் போனி கபூர் !

83

ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் போனி கபூர்..!

சினிமாவில் தளபதி விஜய், அரசியலில் தளபதி ஸ்டாலின் என்றால் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான் இளைய தளபதி.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் விஜய் அல்லது ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக பெயர்கள் அடிபட்டது.

ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகவுள்ளதாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்டை கண்ட தல ரசிகர்கள், ” யோவ் போனி, உன்னால எங்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லயா”

என்று வலிமை அப்டேட் வராததால் போனி கபூரை திட்டி வருகிறார்கள்.