சாப்பாடு செலவிற்காக தட்டு பாத்திரம் கழுவிய நடிகை அமலா…!

585

தட்டு பாத்திரம் கழுவிய அமலா..

தமிழ் சினிமாவில் 80ஸ்-இல் கொடிகட்டி பறந்தவர் நடிகை அமலா இவர், தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் க ஷ்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அமலாவின் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பி ரிந்தனர். இதனால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தட்டு பாத்திரம் கழுவி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

அப்படியிருந்தும் இன்று நாகார்ஜூனாவை திருமணம் செ ய்து அகில் நாகர்ஜுனா என்கிற மகனைப் பெற்று இன்றும் கலாஷேத்திராவின் ஆசிரியராக பணிபுரிகிறார் அமலா.